கப் கேக்

கப் கேக்

குழந்தைகளுக்கும் , சில பெரிய குழந்தைகளுக்கும் ரொம்ப பிடித்த கப் கேக் இப்ப போட்டோஸ் மட்டும் விரைவில் விளக்கமுடன் :-) இது எல்லாமே எஃக் இல்லாமல் செய்தது...


கப் கேக் மேல் ஜோக்கர்.. இது ஹர்ஷினிக்கும் அவள் நண்பர்களுக்கும் பிடித்த ஒன்று.


ஜசிங் போட்டாலே ரொம்ப பிடிக்கும் அதுக்கும் மேலே கலர்புல் ஸ்பிரிங்குஸ் போட்டால் கேக்கவா வேணும்....

கப் கேக் மேலே குடை பின்னல் போல ஜசிங்....அதன் மேல் சாக்லெட் ஸ்ரிங்குஸ்.



-இது பூக்கூடை :-)


-இந்த தலை மட்டும் தனியாக கிடைக்கும்...எல்லாருக்கும் பிடித்தது இதுதான்.
-










Comments

கொள்ளை அழகு.`இந்த பபூன் தலை சாப்பிடக்கூடியதுதானா?
நன்றி ஸாதிகா அக்கா....இல்லை அக்கா அந்த தலை மட்டும் தனியா கிடைக்கும்..அதை திரும்ப திரும்ப உபயோகிக்கலாம்.
prabhadamu said…
ஹர்ஷினி அம்மா சூப்பரா ஒருக்கு. கலக்குரிங்க வாழ்த்துக்கள்.
வாவ் சூப்பர். சீக்கிரம் செய்முறை போடுங்க.
Jaleela Kamal said…
கேக் கிளாஸ் போய் அசத்தலா கற்று கொண்டீர்கள் போல எல்லா கப் கேக்கும் ரொம்ப சூப்பர்
Rhomba supera irukku.. ungal art and craft works kuda supera irukku.

Pavithra
www.dishesfrommykitchen.com
எனக்கு ஒன்னு எடுத்துக்கிட்டேன்... நன்றி
Menaga Sathia said…
ellame rompa superraa irukku pa...