பிடித்த பெண்கள்

பிடித்த பெண்கள்

என்னையும் தொடர் பகுதிக்கு அழைத்த மேனகாவுக்கு நன்றி...ஆனா என்ன நிபந்தனை தான் கொஞ்சம் அதிகமா இருக்கு...எல்லா பெண்களையும் பிடிக்கும்...இதில் 10 மட்டும் தானா?


நிபந்தனைகள் :-


1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...

எனக்கு பிடித்த நிறைய.... பெண்களில் இவங்களை பத்தி சொல்லலாமா....நானும் இமாவை பின் தொடருகிறேன் :-)

எனக்கு இவங்க அருசுவையில் தான் அறிமுகம் ஆனாங்க....ஒரு அம்மாவிடம் கிடைக்கும் பாசம், அன்பு இவங்ககிட்டே கிடைத்தது....எனக்கு உடல்நிலை சரியில்லாத போது எல்லாம் எனக்கு இவங்ககிட்டே இருந்து வரும் மெயில் ரொம்பவும் ஆருதலாக இருக்கும்...இவங்களை பத்தி நிறைய தோழிகளுக்கு தெரிந்து இருந்தாலும் ...இதோ



1.சமையல் அரசி

2.கைவினை பொருட்கள் செய்வதில் கலையரசி

3.3 குழந்தைகளுக்கும் நல்ல அம்மா

4.நல்ல இல்லத்தரசி

5.வேலையில் வல்லரசி

6.எல்லாரிடமும் பிரியமாக பழகும் குணவதி

7.செல்ல பிராணிகளுக்கு செல்ல அம்மா

8.தோட்டங்கள் வளர்பதில் வள்ளரசி,

9.என்ன துன்பம் வந்தாலும் சிரிப்புடன் தாங்கும் சிரிப்பரசி.

10.இவங்க பாட்டி ஆயிட்டாங்கலான்னு ஆச்சரியமுடன் பார்க்கும்...இளமையான செந்தமிழ் அரசிதான் என் மணதில் நிறைந்தவர்




.................................................

Comments

கலக்கிட்டீங்க செல்விம்மா. ;) பாராட்டுக்கள்.
You deserve this. @}->-

ஹர்ஷினியம்மா... இது உங்களுக்கு. @}->-
//வள்ளரசி// இது வல்லரசி ன்னு இருந்தா சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்
oh my god!!!
என்ன ஹர்சினிம்மா? இதற்கெல்லாம் நான் தகுதியான ஆளா?

என்னையும் இப்படி கௌரவப்படுத்தியமைக்கு மிக மிக மிக நன்றி _()_
இமா உங்கள் பதிவை பார்த்தபின் தான் எனக்கும் இதை எழுதவே எண்ணம் வந்தது ...நன்றி :-)
நன்றி இயற்கை.
செல்விமா என் மணதில் இருக்கும் எண்ணங்கள் தான் இது....இப்ப எல்லாம் உங்களிடம் சரியாக பேச முடிவதில்லை...எனக்கும் கொஞ்சம் வேளை அதிகம்....பிளாக் பக்கமே வார இருதியில் தான் வர முடிகிறது...ஆனாலும் உங்களை அடிக்கடி நினைப்பேன்.. :-)
Menaga Sathia said…
அருமை ஹர்ஷினி அம்மா!! கலக்கிட்டீங்க...