ஹர்ஷினி Dance

ஹர்ஷினி ஜனவரியில் நடந்த India Nite 2010, Tx -ல் அவளின் நடனம்...6 மாதமாக தான் Dance கிளாசுக்கு போகிறாள்..5 வருடம் ஆனதும் பரதநாட்டியம் கற்றுகொள்ள ஆரம்பித்து இருக்கிறாள்.

Comments

சூப்பரா இருக்கு.. பாராட்டுக்கள்.
நல்லாயிருந்தது டான்ஸ்!
Menaga Sathia said…
சூப்பராயிருக்கு. ஹர்ஷினி குட்டிமாக்கு பாராட்டுக்கள்+வாழ்த்துக்கள்!!
chandrika said…
very nice dance.
Menaga Sathia said…
pls collect ur award from my blog

http://sashiga.blogspot.com/2010/03/blog-post_24.html