சாக்லெட் சிப் குக்கீஸ்
தேவையான பொருட்கள்:-
மைதா மாவு - 3 கப்
சக்கரை -3/4 கப்
கருப்பு சக்கரை(Brown Sugar)-3/4 கப்
வெண்ணெய் -3/4 கப்
வெண்ணிலா எசன்ஸ்- 1tsp
முட்டை - 2
Baking Soad - 1 tsp
உப்பு ஒரு சிட்டிகை
சாக்லெட் சிப்ஸ்- 1 கப்
செய்முறை:-
*.அவனை 375’ F சூடு படுத்தவும்
*.மாவு,Baking Soad ,உப்பு கலந்து தனியாக வைக்கவும்.
*. ஒரு பாத்திரத்தில் வெண்னெய்யை கரையும் வரை அடிக்கவும், அதில் சக்கரை, பிரவுன் சுகர் சேர்த்து கலக்கவும்
*.அதில் ஒவ்வொரு முட்டையாக ஊற்றி கலக்கவும் பின் வெண்னிலா எசன்ஸ் சேர்க்கவும்
*.பின் மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்
*. அதனுடன் சாக்லெட் சிப்ஸ் அல்லது நட்ஸ் சேர்த்து கலந்தால் மாவு தாயார்.
*. மாவு கலவையை ஒரு ஜஸ்கீரீம் ஸ்குப்பால் எடுத்து ஒரே அளவாக ட்ரேயில் வைத்து 12 நிமிடம் பேக் செய்யவும்
*.வெளியே எடுத்தவுடன் கலர் பார்ப்பதற்க்கு வேகதது போல இருக்கும் ஆனால் சில நிமிடத்தில் பிரவுன் கலராக மாறிவிடும்.
................................................
Comments
ArunaManikandan
http://ensamayalkuripugal.blogspot.com