விடுமுறை

விடுமுறை

இந்த வாரம் இந்தியா செல்ல இருப்பதால் 3 மாதம் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவாலுடன் வருவேன்...இதுவரை எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி....

நேற்று இங்கு இருக்கும் ஜாப்பானிஸ் உணவகம் ஒன்றில் எடுத்தது....மேசை மேலையே சமைப்பார்கள்...நான் உங்களுக்காக படம் பிடித்து வந்தேன் பாருங்க இதை...





..................................................

Comments

அட இது நம்ம ஊர்ல செய்ர முட்டை சோறு, இதுக்கு போயி............
GEETHA ACHAL said…
Happy Holidays...Enjoy your trip to India...Happy Journey...
Menaga Sathia said…
இப்பதான் உங்க பதிவை பார்த்தேன்..இந்தியாவுக்கு நல்லபடியாக போய்ட்டு வாங்க.நல்லா எஞ்சாய் பண்ணுங்க....
Unknown said…
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html