Harshini Dance Show May 8- 2010
கடந்த 4 மாதமாகதான் ஹர்ஷினி பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறாள் இது தான் அவளின் முதல் கிளாசில் கற்றுக்கொண்டது ...அவளுடன் இருக்கும் மற்ற குழந்தைகளுக்கு எல்லாம் 7 வயதுக்கு மேல் தான்..ஹர்ஷினி தான் அதில் குட்டிப்பாப்பா ...இவ சில இடங்களில் மறந்தாலும் மற்ற குழந்தைகள் இவளை மிகவும் உற்சாக படுத்தினார்கள்....அப்பறம் ஹர்ஷினியின் உடை நானே தைத்தது :-)...
Mudhras Presentation & 'Aangikam Bhuvanam' Sloka

Comments
நல்லா ஆடியிருக்கா.
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################