ஊட்டி பெப்பர் சிக்கன்



ஊட்டி பெப்பர் சிக்கன்

என் அம்மா செய்யும் பெப்பர் சிக்கன் ...இது ரொம்ப காரமாக எல்லாம் இருக்காது ஆனால் எண்ணெய் குறைவாக சேர்த்து செய்வதால் தாரளாமாக சாப்பிடலாம்.ரசசாதத்துடன் சாப்பிட ஏற்றது.


தேவையான பொருட்கள்:

சிக்கன் -1 கப்
இஞ்சி - 1 inch
மிளகு - 1 ஸ்பூன்
தேங்காய்
சின்ன வெங்காயம் 2
கடுகு,
வரமிளகாய்



செய்முறை:-

*.ஒரு காடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய் தாளித்து பின் சின்கன் சேர்த்து வேக விடவும்.



*.தேவைக்கு உப்பும், மஞ்சள் தூளும் சேர்க்க வேண்டும்.

*.இஞ்சி ,மிளகு,தேங்காய் சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.



*.அரைத்த விழுதை சிக்கனில் சேர்த்து ஒரு மூடி போட்டு வேகவிடவும்.



*.மசாலா சுண்டியதும் சிக்கனை வதக்கி இறக்கவும்.

Comments

வித்தியாசமாக இருக்கு.பார்க்கவே உடனே ச்ய்துவிட வேண்டும் போல் உள்ளது.
பார்க்கவே அருமையாக இருக்கிறது. குறைந்த பொருள்கள். நிறைவான ஒரு சமையல் குறிப்பு!
Mohamed G said…
paarkka suvaiyaaha irukku, arumai.
நன்றி ஸாதிகா அக்கா :-)
நன்றி Kumar :-)
ரொம்ப நன்றி மனோ மேடம்.....இன்றும் அதிரசம் செய்யும் போது உங்களை தான் நினைபேன்....உங்கள் குறிப்பை பார்த்து நான் கற்றுக்கொண்டது நிறைய .. நன்றி மேடம் :-)
நன்றி Mohamed G :-)
Unknown said…
மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/