மணி மாலை

மணி மாலை




அனைவரும் ஆசையாக அனிய கூடிய விலை குறைவான ஒரு 1$க்கு கிடைக்கும் மணிகள் தான் இவை... எளிதில் செய்யவும் கூடிய மாலை ...குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.

தேவையான :-

விருப்பமான மணிகள்
கம்பி

செய்முறை:-

@ முதலில் பாசிகளை வேவிங் முறையில் 4 கோர்க்கவும் பின் அதனுடன் முன்று பின் முன்று இனைத்து ஒரு் உருண்டை வடிவத்தில் செய்யவும்.




@.ஒரு கம்பியை வளைத்து அதில் ஒரு பாசியை கோர்த்து பின் ஒரு உருண்டையாக செய்ய மணி பின் ஒரு பாசி என கோர்த்து வளைத்து வளையம் போல ஆக்கவும்.



@.பின் ஒரு கம்பியில் ஒரு சில்வர் மணி 3 கலர் மணி பின் ஒரு சில்வர் கோர்க்கவும்.



@. தேவையான அளவுக்கு கம்பியை வெட்டி வளைக்கவும்.



@.இது போல இணைக்கவும்.




@.அழகிய மணி மாலை தயார்.








...............................................

Comments

//இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?//

நீல வண்ண மணி மாலைன்னு நினைக்குறோம்! அழகாத் தெரியுதுன்னும் நினைக்குறோம்!!!
Asiya Omar said…
சூப்பராக இருக்கு.இப்படியொரு மாலை என் மகளுக்கு இங்கு மாலில் வாங்க போனேன்,99திர்ஹம்,திரும்பி பார்க்காமல் வந்திட்டேன்.எங்கிட்ட ரஷ்யன் பீட்ஸ் இருக்கு,ஆனால் கம்பி இல்லை.செய்யணும்.
Angel said…
this looks pretty.its really in expensive when you make these at home .i make with nymo thread.these beads are also suitable for daisy braid chains.
கருத்துக்கு மிக்க நன்றி பழமைபேசி
நன்றி ஆசியா அக்கா.. இங்கும் யானை விலை குதிரை விலை தான் அதனலே தான் நானே செய்ய ஆரம்பித்து விட்டேன்.
Thanks angelin :-)
vanathy said…
very cute!
ரொம்ப அழகாக இருக்கிறது...அந்த உருண்டை வடிவம்,(வேவிங்), கம்பியை எப்படி வளைப்பது என்பதி இன்னும் விரிவானபடங்களுடன் விளக்கினால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்...