பட்டர் ஜசிங் (Buttercream Icing)

பட்டர் ஜசிங் (Buttercream Icing)







இந்த ஜசிங் நான் கேக் கிளாசில் கற்றுக்கொண்டது...உங்களுக்கும் செல்லி தரேன் ஆனா ஒரு நிபந்தனை குருதர்ச்சனையாக ஒரு ஜசிங் கேக் எல்லோரும் அனுப்பிடனும் சரிதானே?


ஜசிங் செய்ய செய்ய நன்றாக வந்துவிடும்.... ஆனால் எல்லாம் சரியான அளவுகளிலும், கொஞ்சம் பொருமையும் சேர்த்து செய்தால் இருதியில் வெற்றி நமக்குதான்.

தேவையான பொருட்கள்:-


ஜசிங் சக்கரை (பொடி) - 4 cup [1..lb]
vegetable Shortening- 1 cup
Maringue Power- 1 tbs
(இது முட்டையில் வெள்ளை பகுதியால் தாயாரிக்க பட்டது)
தண்ணீர் - 6 tbs
வென்னிலா எசன்ஸ்- 1tbs





செய்முறை:-


@.சக்கரை பொடியுடன்,Maringue Power -ம் சலித்து வைக்கவும்.






@.ஒரு பாத்திரத்தில் vegetable Shortening போட்டு பீட்டரினால் நன்றாக அடித்து மெதுமையாக்கவும் .





@.அத்துடன் ,தண்ணீர், எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.





@. பின்பு அதனுடன் ஜசிங் சக்கரை பொடியை போட்டு நன்றாக கலக்கவும்.




கலவை எல்லாம் ஒன்ரு சேர்ந்து நன்றாக கலந்தால் ஜசிங் தயார்.




குறிப்பு:-

.இது பூக்கள் எல்லாம் செய்ய பயன்படும் பதம்.

*.இதில் இன்னும் 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்தால் அது பூக்கள் வரைவதுக்கும், ஓரம் பாடர் போடுவதுக்கும் சரியாக இருக்கும்.

*.இன்னும் 1ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்தால் இது இலை பகுதிகளுக்கும், எழுத்து எழுதுவதுக்கும் சரியாக இருக்கும்.

அழங்கரிப்பது எப்படி? அடுத்த பதிவில் பார்க்கலாம்.



.............................................

Comments

ஆஹா..கேக்கை ரசனையுடன் அலங்கரித்து இருக்கின்றீர்கள்
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்,,,
விசேங்களில் பலகாரத்தட்டுகளை அலங்கரித்து வைப்பார்களே...அதுபற்றி தெரிந்தால் ஒரு பதிவு போடுங்களேன் ப்ளீஸ்..
Jaleela Kamal said…
rompa super
enkku sila vakai cake thaan theriyum, icing theriyaathu
ungakalidam thaan kaRRukolla pooReen.
Unknown said…
ரொம்ப நல்ல செய்து இருக்கிங்க...
Menaga Sathia said…
சூப்பர்ர்ர்..முயற்ச்சித்து சரியாக வந்தால் குருதட்சனை நிச்சயம் அனுப்புகிறேன்...
GEETHA ACHAL said…
அடுத்த பதிவுக்குக்காக ஆவல் அதிகரிக்கின்றது...சூப்பர்ப்...
vanathy said…
wow! super icing class.
நன்றி ஸாதிகா அக்கா

கண்ணனி உங்க கருத்தும் நன்றி...கொஞ்சம் காத்துருங்கள் :-)

நன்றி ஜலீலா அக்கா...கத்துகலாம் வாங்க.

நன்றி சிநேகிதி.

நன்றி மேனகா ..முதலே நிறைய பார்ட்சல் பாக்கி இருக்குது...அதோட இதையும் அனுப்பிடுங்க.

நன்றி கீதா.... வெய்ட பன்னுங்க கொஞ்சம் போட்டா வேணும் எடுத்ததும் உடனே அடுத்த பதிவு வரும். :-)

நன்றி வானதி :-)
கண்ணகி இந்த தட்டுகளை அழங்கரிப்பது என் வளைகாப்பில் பார்த்து இருக்கிரேன் .. கொஞ்சம் விலையும் அதிகம் தான் நாமே செய்துவிட முடியும்.. ஆனா எப்படின்னு தெரியாதுங்க :-)
Unknown said…
Icing look perfect!