ஜசிங் பகுதி -2

ஜசிங் பகுதி -2
போன பதிவின் தொடர்ச்சி











தேவையான பொருட்கள்:-


#.Decorating Bags
#.Standard couplers
#.Tips விருப்பத்திற்க்கு ஏற்ப
#.colors






இந்த ரோஸ் செய்முறை விடியோவில் பார்த்தால் தான் புரியும்..இதோ சுட்டது..




செய்முறை:-










பின் பேகில் ஜசிங் நிறப்பி விருப்பமான வடிவத்தில் அழங்கரிக்கவும்.




குறிப்பு:-


#.முதல் பதம்- பூக்கள் இலைகள் செய்வதற்க்கு

#.அதில் 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்கு கலக்கினால் ஒரங்களில் டிசைன் செய்வதற்க்கும்... கேக்கை முழுவதும் கவர் செய்வதற்க்கும்.


#.அதில் 1 ஸ்பூன் தண்ணீர் விட்டு கலக்கினால் எழுத்துகள் எழுவதற்க்கு பயன்படும்.












..................................................

Comments

GEETHA ACHAL said…
ஆஹா....சூப்பர்ப்...ஹர்ஷினி அம்மா...நானும் இந்த class போகனும் என்று நினைக்கிறேன்...பார்ப்போம்...மிகவும் அழக்கா இருக்கின்றிது...வாழ்த்துகள்...
Priya ram said…
super raa irukku.
vanathy said…
wow! very nice work.
நன்றி கீதா :-)

மைக்கலில் கோர்ஸ் வரும் போது பாருங்க...ரொம்ப உபயோகமாக இருக்கும்.
நன்றி rupa :-)

நன்றி vanathy :-)