இட்லி மஞ்சுரியன்
இட்லியே பிடிக்காதவங்க கூட மிகவும் விரும்பும் இட்லி .....இது மிதமான இட்லியை வைத்து செய்தது...ஆனால் ஒரு முறை சாப்பிட்டதும் எப்ப இட்லினாலும் எங்க் வீட்டுலே இதையேதான் கேக்குறாங்க !!!! செய்வதும் எளிதுதான்.

தேவையானவை:-
இட்லி
வெங்காயம்-1
தக்காளி -2
உப்பு
மிளகாய்தூள்
தனியாதூள்
மஞ்சள்தூள்
எண்ணெய்
செய்முறை:-
#.இட்லியை சிரு சிரு துண்டுகளாக வெட்டி பொரித்து வைக்கவும்.

#.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்...கொஞ்சம் கலர் மாறியதும் அதில் உப்பு, மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

#.தக்காளியை சேர்த்து வதக்கவும்.

#.அதில் பொரித்து வைத்த இட்லியை போட்டு பிரட்டினால் தயார்

#.சுவையான இட்லி மஞ்சுரியன் தயார்.

Comments
http://samaiyalattakaasam.blogspot.com
இப்படிக்கு
ஜலீலாக்கா