கிருஸ்மஸ் கேக்
அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் மற்றும் மகிழ்ச்சியான புது வருட வாழ்த்துகள்.

தேவையான பொருட்கள்:-
# மைதா - 2 cup
# பட்டர் - 2 tsp
# முட்டை - 3
# சர்க்கரை - 1+1/2 cup
# பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
# வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
#.வால் நட்ஸ் -1/2 cup
#.முந்திரிப்பருப்பு -1/2 cup
#.பாதாம் -1/2 cup
# ஃப்ரூட்ஸ் - 1 cup
(டூட்டி ஃப்ரூடி, உலர் திராட்சை)
# பாதாம் எசன்ஸ் - 2 ட்ராப் (விருப்பப்பட்டால்)
# orange marmalade- 2 ஸ்பூன்

செய்முறை:-
#.1/2 கப் சக்கரையுடன் 2ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கேரமல் செய்யவும்....சக்கரை உருகி பின் லேசாக நிறம் மாரும்போது 2ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.

#.வெண்ணெயை உருக்கி அதில் உலர் பழங்களையும், நட்ஸ் வகைகளையும் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

#.3 முட்டையின் வெள்ளை கருவையும், மஞ்சள் கருவையும் தனி தனியா பிரிக்கவும்.

#.பழக்கலவையுடன் கேரமல், orange marmalade சேர்த்து கலக்கவும்.

#.முட்டையின் வெள்ளை பகுதியை நுரைப்பொங்க அடிக்கவும்,
மாவு ,சக்கரை , பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும்.

#.முட்டையின் மஞ்சள் கரு, 1 கப் தண்ணீர்,எசன்ஸ் சேர்த்து பின் சக்கரை மாவு கலவையும் சேர்த்து கலக்கவும்.
#.அதனுடன் பழக்கலவையை சேர்த்து கிளரவும்.
#முட்டையின் வெள்ளை நுரை பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து லேசாக மடிப்பது போல கலக்கவும்.

#.பேக்கிங் ட்ரேயில் ஊற்றி 35 நிமிடங்கள் 350’F -ல் பேக் செய்யவும்.

#.கேக் தயார்.

...................................................

Comments