தேவையான பொருட்கள்:-1.லேஸ் - 2 கலர்
2.மணிகள்
செய்முறை:-
@. 8 இன்ச் அளவுக்கு லேஸ் கட் பன்னவும்.

@.ஊசியில் லேசை மடித்து மடித்து கோர்க்கவும்
@. இடையில் 5 மணிகளை கேர்க்கவும்.
@.அழகிய மாலை தயார்.
@. சுவாமி படத்துக்கும், சுவாமிக்கும் போட அழகாக இருக்கும்.
*.
Comments