மைக்ரோவேவ் பால்கோவா
தேவையான பொருட்கள்:-
கண்டென்ஸ்ட் பால்- 14z can
பால் பவுடர் -2 கப்
வெண்ணெய் -1 ஸ்டிக்
திராட்சை - 20
செய்முறை:-
# ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருக்கவும்
# கண்டென்ஸ்ட் மில்க்,பால் பவுடரையும் கொட்டி மூன்றும் ஒன்றாகச் சேருமாறு நன்கு கலக்கவும்.
# இதை 2 நிமிடங்களுக்கு MICRO HIGHல் சமைக்கவும்.
#பிறகு நன்கு கிளறி மறுபடியும் 1 நிமிடங்கள் MICRO HIGHல் சமைக்கவும்.
#கை பொருக்கும் சூட்டுக்கு ஆறியதும் அதை எடுத்து சின்னதாக உருட்டி அதன் மேல் ஒரு திராட்சையை வைத்து அலங்கரிக்கவும்
Comments
ஜலீலா
http://susricreations.blogspot.com