பால்கோவா


மைக்ரோவேவ் பால்கோவா


தேவையான பொருட்கள்:-

கண்டென்ஸ்ட் பால்- 14z can
பால் பவுடர் -2 கப்
வெண்ணெய் -1 ஸ்டிக்
திராட்சை - 20

செய்முறை:-

# ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருக்கவும்

# கண்டென்ஸ்ட் மில்க்,பால் பவுடரையும் கொட்டி மூன்றும் ஒன்றாகச் சேருமாறு நன்கு கலக்கவும்.

# இதை 2 நிமிடங்களுக்கு MICRO HIGHல் சமைக்கவும்.

#பிறகு நன்கு கிளறி மறுபடியும் 1 நிமிடங்கள் MICRO HIGHல் சமைக்கவும்.

#கை பொருக்கும் சூட்டுக்கு ஆறியதும் அதை எடுத்து சின்னதாக உருட்டி அதன் மேல் ஒரு திராட்சையை வைத்து அலங்கரிக்கவும்

Comments

Jaleela Kamal said…
ரொம்ப அருமை
ஜலீலா
ஜலீலா அக்கா உங்ககிட்டே இருந்து பாராட்டா ஆஹா.. ரொம்ப நன்றி அக்கா
Ranj... said…
gud recipe harshini amma...
நல்லா இருந்ததா ... நன்றி ரஞ்சனி!.
susri said…
nallaa irukku
http://susricreations.blogspot.com