ஈரல் வருவல்

********************************************



தேவையான பொருட்கள்:-

கோழி ஈரல்
மிளகாய் தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - சிறிது
கரம்மசாலா தூள்- 1/2 tsp
உப்பு
தக்காளி - அரை பழ்ம்
இஞ்சி - 1 inch
பூண்டு
வெங்காயம்-1
பச்சைமிளகாய் - 3
சீரகம் - 1/4
எண்ணை - 1 tsp



செய்முறை:-

#.ஈரலை எலுமிச்சை ஜுஸ் (அல்லது) வினிகர் விட்டு கழுவி தண்ணீரை வடிக்கவும்.

#.ஒரு இரும்பு வானலியைல் எண்ணைய் ஊற்றி சீரகம் , வெங்காயம் போட்டு வதக்கவும்.

#.வெங்காயம் வதங்கியதும் அதில் பொடியாக அறிந்த இஞ்சி, பூண்டை போட்டு வனக்கவும்,



#.அதில் எல்லா மசாலா பொடியும் போட்டு , பச்சை மிளகாய், ஈரல் , தக்காளி போட்டு குறைந்த தனலில் வைத்து வேகவிடவும்.



#.தண்ணீர் விட தேவையில்லை சீக்கிரம் வெந்துவிடும்.



#. சுவையான ஈரல் மசாலா.... [முதலை கதை தாங்க நியபகம் வருது :-)]



>>>

Comments

Ranj... said…
ena harshini amma iniku speciala idhu...super...
ஆமாம் ரஞ்சனி இது சன்டே ஸ்பெசல்.... :-)
ROJA said…
very good recipe .superrappu...
this is my blog"http://malarkootam.blogspot.com/2009/05/3.html" i am new blogger.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரோஜா.... உங்க பகுதியையும் பாக்குறேன்.
Unknown said…
ஹர்ஷினி ரொம்ப நல்ல இருக்கு
Faiza நன்றி... உங்க வருகையை ஆவலா பாத்துட்டு இருந்த்தேன்... வீடு எல்லாம் செட் பன்னியாச்சா?... என்னால் உங்க பிளாக் பாக்க முடியலை ஏன்பா?...