From 2009-05-05 april 2009 |
POP OVER இதை இங்கு tv -யில் பார்த்து கத்துக்கொண்டது...எப்படி இருக்குன்னு நீங்களும் கொஞ்சம் பாருங்க..
தேவையான பொருட்கள்:
மாவு - 1கப்
முட்டை -2
பால் -1 கப்
உப்பு -1 tsp
வெண்ணெய்- 2 tsp
From 2009-05-05 april 2009 |
செய்முறை:-
#.வெண்ணெய் 1 ஸ்பூன் உருக்கிக்கொள்ளவும்.
#.மற்ற எல்லாப் பொருட்களுடனுன் உருக்கிய வெண்ணெய்யையும் சேர்த்து பிளண்டரில் 1 நிமிடம் அடிக்கவும்.
#.கப் கேக் பேனில் கொஞ்சம் வெண்ணெய் தடவி அதில் பாதி இந்த கலவையை ஊற்றவும்.
From 2009-05-05 april 2009 |
#.400 F -ல் 30 நிமிடம் பேக் பன்னவும்.
From 2009-05-05 april 2009 |
#. காலையில் சாப்பிட சுவையான பிரேக்பாஸ்ட் தயார்.
*****
Comments