POP OVER

From 2009-05-05 april 2009


POP OVER இதை இங்கு tv -யில் பார்த்து கத்துக்கொண்டது...எப்படி இருக்குன்னு நீங்களும் கொஞ்சம் பாருங்க..

தேவையான பொருட்கள்:

மாவு - 1கப்
முட்டை -2
பால் -1 கப்
உப்பு -1 tsp
வெண்ணெய்- 2 tsp

From 2009-05-05 april 2009



செய்முறை:-

#.வெண்ணெய் 1 ஸ்பூன் உருக்கிக்கொள்ளவும்.

#.மற்ற எல்லாப் பொருட்களுடனுன் உருக்கிய வெண்ணெய்யையும் சேர்த்து பிளண்டரில் 1 நிமிடம் அடிக்கவும்.

#.கப் கேக் பேனில் கொஞ்சம் வெண்ணெய் தடவி அதில் பாதி இந்த கலவையை ஊற்றவும்.

From 2009-05-05 april 2009


#.400 F -ல் 30 நிமிடம் பேக் பன்னவும்.

From 2009-05-05 april 2009





#. காலையில் சாப்பிட சுவையான பிரேக்பாஸ்ட் தயார்.


*****

Comments

Menaga Sathia said…
ரொம்ப ஈஸியா இருக்கு,நம்ம ஊர் பன் மாதிரி இருக்கு இல்ல அதே தானா ஹர்ஷினி..
பாக்க அப்படிதான் இருக்கும் ஆனா இது வேற அது வேற...அதுலே ஈஸ்ட் எல்லாம் இருக்கும்.
Unknown said…
ரொம்ப ஈசியாக இருக்கு ஹர்ஷினி குழந்தைக்கு செய்து கொடுக்க்கலாம் என்று நினைக்கிறேன்..
ஆமாம் Faiza இது ஈஸிதான்.... ஆனா குழந்தைகளுக்கு பிடிக்குமானு தெரியலை... எங்க வீட்லே ஹர்ஷினி சாப்பிடவே இல்லை ஆனா எல்லாமே உடனே காலி!!!!!