வேப்பில் (waffle)



தேவையான பொருட்கள்:-

மைதா மாவு –1 கப்
கோதுமை மாவு - 1கப்
பேக்கிங் சோடா – 1/2 tsp
பேக்கிங் பவுடர் – 1 tsp
உப்பு – 1/2 tsp
சக்கரை – 3 tsp
மோர் - 1.1/2 கப்
முட்டை- 3
எண்ணெய்- 2 tsp

செய்முறை:-

#.மைதா மாவு,கோதுமை மாவு,பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர்,உப்பு, சக்கரை எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.

#.மோர்,முட்டை, எண்ணெய் எல்லாம் ஒன்ரு சேர கலக்கவும்.

#.மாவுடன், மோர் கலவையையும் கலந்து 5 நிமிடம் வைக்கவும்.




#.தோசை மாவு பதத்திற்க்கு கலந்தபின் அதை வேப்பில் மேக்கரில் வைத்து சுட்டு எடுக்கவும்.



#.சுவையான வேப்பில்ஸ் (waffle) தயார்.



**************************************************

Comments

PriyaRaj said…
Wow homemade waffles looks deleicious......
Sanjai Gandhi said…
இதை மைக்ரோவேவ்ல செய்ய முடியுமா?
Jaleela Kamal said…
ரொம்ப அருமை, பார்க்கவே நல்ல இருக்கு. வேபில் செய்யும் டேஸ்டர் போல் உள்ளது முன்பு ரொம்ப வருடம் முன் என்னிடம் இருந்தது, ஆனால் அப்ப அது எப்படி செய்வதென்ன்று தெரியல, குறீப்பு தெரிந்து விட்டது , அந்த டோஸ்டர் எங்கு போட்டேன் தெரியல.
நன்றி பிரியா :-)
/SanjaiGandhi
இதை மைக்ரோவேவ்ல செய்ய முடியுமா?/

இதை மைக்ரோவேவ்ல செய்ய முடியாதுங்க ... ஓர பகுதிகள் கொஞ்சம் கிருஸ்பியா இருக்கும்...வேனும்னா தோசைகல்லில் சுடலாம்...ஆனா அது ஃபேன் கேக் போல இருக்கும். :-)
ஜலீலா அக்கா டேஸ்டர் கிடைத்ததும் ட்ரை பன்னி பாருங்க..... முதலே எல்லாம் கடைலே தான் வாங்குவோம் ஆனா இப்போ அதை விட வீட்டில் பன்னறது தான் ஹர்ஷினிக்கு பிடிக்குது. :-)
அப்போ என்னால இதையும் சாப்பிட முடியது!!!
Nithya said…
adada arumaya iruku waffle. super idha veetula seiyalamnu nenachu kooda paathadhilla. Waffle maker veetla illa.. so yepdi seiyaradhunu yosikanum.

Unaga thalathukku mudhal muraya varen. arumaya irukku. meendum meendum varuven. Keep it going.

Do take a look at my blogs when you find time.

Nithya
www.4thsensesamayal.blogspot.com
www.nitsarts.blogspot.com
GEETHA ACHAL said…
U have been Tagged...

http://geethaachalrecipe.blogspot.com/2009/08/tag.html
Unknown said…
ரொம்ப நல்லாயிருக்கு வீட்டில் கூட இப்படியெல்லாம் செய்யமுடியுமா?
ராஜ் நம்ம ஊரு இட்லி தோசை மாதிரி இங்கே இந்த வேப்பில்ஸ் இருக்கும்... இங்கே நம்ம ஊரு சாப்பாடு எல்லா இடத்திலும் கிடைக்காது... அதனாலே இப்படி எல்லாம்!!!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நித்யா...உங்க வலைப்பூவும் நல்லா இருக்கு :-)
ஓஹா நானுமா... சரி நேரம் கிடைக்கும் போது நானும் தொடருகிரேன் :-) நன்றி.
ஆமான் Faiza... ஆனா அதுக்கு வேப்பில்ஸ் மேக்கர் வேனும் .:-)