தேவையான பொருட்கள்:-
மைதா மாவு –1 கப்
கோதுமை மாவு - 1கப்
பேக்கிங் சோடா – 1/2 tsp
பேக்கிங் பவுடர் – 1 tsp
உப்பு – 1/2 tsp
சக்கரை – 3 tsp
மோர் - 1.1/2 கப்
முட்டை- 3
எண்ணெய்- 2 tsp
செய்முறை:-
#.மைதா மாவு,கோதுமை மாவு,பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர்,உப்பு, சக்கரை எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
#.மோர்,முட்டை, எண்ணெய் எல்லாம் ஒன்ரு சேர கலக்கவும்.
#.மாவுடன், மோர் கலவையையும் கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
#.தோசை மாவு பதத்திற்க்கு கலந்தபின் அதை வேப்பில் மேக்கரில் வைத்து சுட்டு எடுக்கவும்.
#.சுவையான வேப்பில்ஸ் (waffle) தயார்.
**************************************************
Comments
இதை மைக்ரோவேவ்ல செய்ய முடியுமா?/
இதை மைக்ரோவேவ்ல செய்ய முடியாதுங்க ... ஓர பகுதிகள் கொஞ்சம் கிருஸ்பியா இருக்கும்...வேனும்னா தோசைகல்லில் சுடலாம்...ஆனா அது ஃபேன் கேக் போல இருக்கும். :-)
Unaga thalathukku mudhal muraya varen. arumaya irukku. meendum meendum varuven. Keep it going.
Do take a look at my blogs when you find time.
Nithya
www.4thsensesamayal.blogspot.com
www.nitsarts.blogspot.com
http://geethaachalrecipe.blogspot.com/2009/08/tag.html