WELCOME




WELCOME

நிரைய welcome போர்ட் இருந்தாலும் நாமே அதை பன்னி வைத்தால் இன்னும் சந்தோசமாக இருக்கும் தானே... இதோ எளிமையா செய்யும் ஒரு WELCOME ... எல்லாரும் எங்க வீட்டுக்கும் என் பிளாகுக்கும் WELCOME .

தேவையான பொருட்கள்:-

WELCOME எழுத்துகள்
(குழந்தைகள் விளையாட இருக்கும் எழுத்தையும் உபயோகிக்கலாம்)

பெயிண்ட்
ஸ்க்ரு வளையம்


செய்முறை:-

#முதலில் விருப்பமாக கலர் பெயிண்ட் அடிக்கவும்.

#.பெயிண்ட் காய்ந்த பின் ஸ்க்ரு வளையம் இனைக்கவும்



#.WELCOME போர்ட் தயார்.




#.எளிமையாக அழகாக நம் வீட்டுக்கு வருபவரை வரவேர்க்க WELCOME தயார்.



................................................

Comments

Jaleela Kamal said…
super super, super.
Nithya said…
Romba azhaga iruku :)
நல்லாயிருக்குது!
Unknown said…
ரொம்ப ஈசியாகவும் அழகாகவும் இருக்கு..
ஜலீலா அக்கா,
நித்யா,
வால்பையன்,
Faiza...

நன்றிங்க.:-)
ரொம்ப நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மல்லிகா :-)
இப்படி அழகா மாட்டி வச்சா என்ன மாதிறி ஆளுக போறப்ப நியாபகமா இத தான் எடுத்திட்டு போவோம்!!!
அழகா இருக்கு....
வாங்க ராஜ்... உங்கலே மாதிரி ஆளுங்க இருக்கறததாலே தான் எனக்கும் புதுசு புதுசா பன்ன தோனுது.:-)
பிரியமுடன்...வசந்த்... நன்றி :-)
ரொம்ப நல்லாப் பண்ணியிருக்கீங்க!
தேவன் மாயம் ....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...உங்க பிளாக்கும் படித்து இருக்கிறேன். :-)