WELCOME
நிரைய welcome போர்ட் இருந்தாலும் நாமே அதை பன்னி வைத்தால் இன்னும் சந்தோசமாக இருக்கும் தானே... இதோ எளிமையா செய்யும் ஒரு WELCOME ... எல்லாரும் எங்க வீட்டுக்கும் என் பிளாகுக்கும் WELCOME .
தேவையான பொருட்கள்:-
WELCOME எழுத்துகள்
(குழந்தைகள் விளையாட இருக்கும் எழுத்தையும் உபயோகிக்கலாம்)
பெயிண்ட்
ஸ்க்ரு வளையம்
செய்முறை:-
#முதலில் விருப்பமாக கலர் பெயிண்ட் அடிக்கவும்.
#.பெயிண்ட் காய்ந்த பின் ஸ்க்ரு வளையம் இனைக்கவும்
#.எளிமையாக அழகாக நம் வீட்டுக்கு வருபவரை வரவேர்க்க WELCOME தயார்.
................................................
Comments
நித்யா,
வால்பையன்,
Faiza...
நன்றிங்க.:-)