ராதைகிருஷ்ணா ஊஞ்சல் பெயிண்டிங்





இங்கு இண்டியன் ஸ்டோருக்கு போகும் போது ஒரு ராதைகிருஷ்ணா ஊஞ்சல் பெயிண்டிங் என் கண்ணை பறித்தது...நானும் அதையே ஒரு 10 நிமிடம் பார்த்து கொண்டு இருந்தேன்...இதை பார்த்துட்ட என்னவர் வேகமா வந்து அதன் விலையை பார்த்தார் 169$ only -ன்னு இருந்தது....அப்புறம் என்ன அதை பார்த்ததும் அவர் ஒரே ஒட்டமா வெளியே போயிட்டார்..ஆனாலும் எனக்கு அந்த பெயிண்டிங் மனதிலே இருந்தது...சரி நம்ம வேளையை காட்ட வேண்டியது தான்னு அடித்த நாள் எடுத்த அதிரடி பெயிண்டிங் தான் இது..ஆனால் நான் கடையில் பார்த்த மாதிரி என்னால் பன்னமுடியவில்லை அது மெட்டலில் இருந்த்து...நான் ஃபோம் போர்டில் செய்து இருக்கேன் இதற்க்கு ஆனா செலவு 2$ :-)



முதலே ஒரு ஃபோம் போர்டில் வரைந்து கட் பன்னி கலர் கொடுத்தேன்




மீதி இருந்த ஃபோமில் ஒரு மலர் கொடி வரைந்தது.



ஊஞ்சல் கொடிக்கு இடையில் மணிகலை இனைத்தேன்.



இது தாங்க அந்த பெயிண்டிங்...என்னடா கை கையிரை பிடிக்கலைன்னு யோசிக்காதீங்க உயர்ந்த மனிதர் உதவியால் இப்ப சரி பன்னியாச்சு.:-)




................................................

Comments

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். படம் நன்றாகவே வந்திருக்கிறது.
சதங்கா (Sathanga), and kamalabhoopathy உங்க கருத்துக்கு நன்றிங்க...அப்புறம் என் பெயிண்டிங்கும் நல்லா இருக்குன்ன்ன்ன்ன்னு....சொன்னதுக்கும் நன்றிங்க :-)
Nithya said…
Hey idhu asathala iruku. :) Nalla pannirukeenga. Neenga paatha andha metal work en veetla iruku. Ungalukku photo anuparen :)
GEETHA ACHAL said…
superba iruku harshini ammaa...really awesome...good job done...Great.
Anonymous said…
வாவ்..அமர்களமா இருக்கு ஹர்ஷினி அம்மா..கலக்குங்க..எனக்கு நெக்லஸ் பண்ணனும்னு ரொம்ப ஆசை முடிந்தால் அது பற்றி கொஞ்சம் விபரமாக படம் எடுத்து போடுங்கோ...


அன்புடன்,

அம்மு.
nithya அப்படியா முடியும் போது அந்த போட்டோ அனுப்புங்க....நானும் ஏதோ இமெஜ் பன்னியே ஒரு என்னமோ செஞ்சுருக்கேன் :-)
ஆஹா நன்றி கீதா :-)...உங்களின் பாராட்டு என்னை ஊக்குவிக்கிறது.
என்ன அம்மு இப்படி கேக்கறீங்க என் பிளாக்கின் ஓரத்தில் பாருங்க “கத்துக்கலாம் வாங்கன்னு” ஒரு தலைப்பு இருக்கும் பாருங்க....எல்லா வகை தோடு,மாலை எல்லாம் விளக்க படமுடன் இருக்கும்...அதில் எது வேனும்னு சொல்லுங்க இன்னும் நிறைய சொல்லி தரேன். :-)
Menaga Sathia said…
செம சூப்பராக இருக்கு ஹர்ஷினி அம்மா.இது செய்வதற்க்கு 2 டாலர் மட்டும் ஆனதுன்னா நம்பமுடியல.ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு.
//அப்புறம் என்ன அதை பார்த்ததும் அவர் ஒரே ஒட்டமா வெளியே போயிட்டார்//
!!!!!!!!!!
:))))))))))))))
சூப்பர்ங்க.
ஆமாம் மேனகா 2$ தான் மொத்த செலவே!!...அதுவும் வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே செய்ததால் இன்னும் கூட குறைவாதான் இருக்கும் :-)
வாங்க ராஜ் கானாமே போனவங்கலே வத்துட்டீங்க பாத்தீங்களா....பின்ன என்னங்க விலை கொஞ்சம் கம்மியா இருந்தாகூட கொஞ்சம் யோசிச்சுருப்பாரு....ஆனா அவர் குடுத்த ஜடியா தான் இந்த பெயிண்டிங்...
Deivasuganthi நன்றிங்க :-)
Malar Gandhi said…
Everything looks cute...

Looks like you are a sweet mommy!:)
ஆஹா Malar Gandhi உங்கள் கருத்து நன்றி :-)
Jaleela Kamal said…
ஹர்ஷினி சூப்பர், அசத்தல் பெயிண்டிங்

ரொம்ப அருமை
வரைதலுக்கும் எனக்கும் ரொம்பவே தூரம்.
Unknown said…
Hi harshini amma..romba nallaa irukku..enakkum ithumaadhiri seyyanumnu aasaiyaa irukku.....
நன்றி ஜலீலா அக்கா...எனக்கு எதாவது புடுசா ட்ரை பன்ன ரொம்ப ஆர்வம் எங்கையாவது மனதுக்கு பிடித்த பெயிண்டிங் பார்த்தால் உடனே ட்ரை செய்து விடுவேன்...ஆனா இப்போ நேரம் தான் கிடைப்பது இல்லை :-)
நன்றி Kino :-)